TNPSC Notification 2019

Apply Online for 475 Assistant Engineer, Assistant Director & Other Vacancies.


Tamil Nadu Public Service Commission (TNPSC) has released official advertisement notification for the posts of Assistant Engineer, Assistant Director & Other posts. Interested aspirants can apply for a total of 481 vacancies. The application process is online and it will start from 29th May 2019. Interested job aspirants can apply through the online link given below. And the last date to fill the application form is 28th June 2019. Get all other related details like Educational Qualification, Age Limit, Vacancy, Selection Process & Other in the below sections.

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 2019

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 2019



நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 2019
Web Page
நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 01,2019
நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 02,2019
நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 03,2019
நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 04,2019
நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 05,2019
நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 06,2019
நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 07,2019
நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 08,2019
நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 09,2019
நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 10,2019

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 10, 2019

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 10, 2019





தேசிய செய்திகள் 

1. சன் குழுமத்தின் தலைவரான விக்ரம்ஜித் சிங் சக்னே(Vikramjit Singh Sahney) சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2. மத்திய மனிதவள மேம்பட்டு அமைச்சகம் வெளியிட்ட தேசிய அளவிலான சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் ஐஐடி-சென்னை(IIT-Chennai) முதலிடத்திலும் ஐஐஎஸ்சி-பெங்களூரு(IISC-Bangalore) இரண்டாவது இடத்திலும் ஐஐடி-டெல்லி(IIT-Delhi) மூன்றாவது இடத்திலும் உள்ளது.

3. தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு மணற்கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கத்திற்காக ரூ 100 கோடி அபராதம் விதித்துள்ளது.

4. கோவா மாநில அரசு, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் அதிகபட்ச வயதை 60 வயதிலிருந்து 62 வயதாக உயர்த்தியுள்ளது.

5. இந்தியக் கடற்படையில் அதிநவீன தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்க்காக  இந்தியக் கடற்படையானது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

6. இந்தியா-இலங்கை இடையே பிராந்திய பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை நல்கிட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது

வர்த்தக செய்திகள் 

7. உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் நடப்பு நிதியாண்டில் நாட்டின்  வளர்ச்சி விகிதம் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5% - ஆக இருக்கும் என தெரிவித்துள்ளது.

8. ஆப்பிரிக்காவின் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு பகுதிக்கான உலக பொருளாதார மன்றத்தின் 17 வது பதிப்பு ஜோர்டானில்(Jordan) பகுதியில்  நடைபெற்றது.

விளையாட்டு செய்திகள் 

9. முன்னாள் ஆஸ்திரேலிய ஹாக்கி அணியின் பயிற்சியாளரான  கிரஹாம் ரீட் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய ஓபன் பேட்மிண்டன் – 2019 போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவின் லின்டான் என்பவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் தைவானின் டாய் சூ-யிங் என்பவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

11. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சார்ந்த அஸாரி ஜோசப் 12 ரன்களுக்கு 6 விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார .

முக்கிய தினங்கள் 

12. ஏப்ரல் 7 முதல் 14 வரை தேசிய கைத்தறி வாரம் கொண்டாடப்படுகிறது (National Handloom Week 2019 – April 7 to 14)

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 9, 2019

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 9, 2019




தேசிய செய்திகள் 

1. இந்திய கடற்படைக்கு 6 அதிநவீன நீர்முழ்கி கப்பல்களை கட்டமைப்பதற்க்காக ரூ 45000 கோடி மதிப்பில் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது

2. கொடைக்கானலை சேர்ந்த மலை பூண்டிற்கு(garli) புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

3. பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரதீப் நந்தராஜோ பதவியேற்றார்.

4. ஜோர்டான் நாட்டிற்கான இந்திய தூதுவராக அன்வர் ஹலீம்(Anwar Halim) நியமிக்கப்பட்டுள்ளார்.

5. இளைஞர் மத்தியில் ஒற்றுமையைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புது தில்லியில் உள்ள ஜமியா மிலியா இஸ்லாமிய மைய பல்கலைக்கழகத்தில் 'ஜாஷ்ன்-இ-இதிஹாத்'(Jashn-e-Ittihaad) என்ற தலைப்பில் இசை மற்றும் கவிதை விழா நடத்தப்பட்டது.

6. மகரிஷி பத்ரயான் வியாஸ் சம்மன் விருது 2019 Dr ஞானடிட்யா ஷக்யா (Dr.Gyanadiya Shakya) என்பவருக்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களால் புதுடெல்லியில் வழங்கப்பட்டுள்ளது

7. 2019 ஆம் ஆண்டின் உலகளாவிய கசடுகள் தொழிற்சாலைக்கான விருது(‘Global Slag Company of the Year) டாடா எஃகு(Tata Steel) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

8. விமான என்ஜின்களை பராமரிப்பதற்கான அதிநவீன கோல்ட் ஸ்பிரே ஆய்வகம் ஐஐடி - சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

9. அமேசன் நிறுவனம் குய்பர் என்ற திட்டத்தின் மூலம் பிராட் பேண்ட் சேவைக்காக 3236 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தவுள்ளது.

10. சர்வதேச கல்வியாளர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் 35 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 8, 2019

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 8, 2019




உலக செய்திகள் 

1. டேவிட் மலாஸ்(David Malpass) உலக வங்கியின் 13வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2. லோரி லைட்ஃபுட்(Lori Lightfoot) சிகாகோவின் முதல் கருப்பு இனத்தை சேர்ந்த மகளிர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

3. மொராக்கோ - அமெரிக்க இடையேயான இராணுவ கூட்டு பயிற்சி அப்பிரிக்கான் லைன் 2019(AFRICAN LION 2019) மொராக்கோவில் நடைபெற்றது.

தேசிய செய்திகள் 

4. இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சிஐஐ) தலைவராக விக்ரம் கிர்லோஸ்கர்(Vikram Kirloskar) நியமிக்கப்பட்டுள்ளார்.

5. நாஸ்காம்(NASSCOM) அமைப்பின் முதன்மை நிர்வாக அதிகாரியாக கேசவ் முருகேஷ்(Keshev Murugesh) நியமிக்கப்பட்டுள்ளார்.

6. ஷேக் சல்மான் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கேஷவ் முருகேஷ்(Keshav Murugesh) நியமிக்கப்பட்டுள்ளார்.

8. சர்வதேச சோலார் கூட்டமைப்பின் 122 வது நாடக பொலிவியா இணைந்துள்ளது.

9. தேசிய கார்டியாலஜி மாநாடு 2019 சஞ்சய் காந்தி போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றது.

10. இந்திய தரநிலைகள் ஆணையம் (BIS) ஐஐடி-டெல்லி உடன் தரநிலைப்படுத்தல் மற்றும் ஒப்புமை மதிப்பீடு துறையில் ஒத்துழைப்பை நல்கிட புரிந்துணர்வு உடன்படிக்கையில்கையெழுத்திட்டுள்ளது.

11. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்.ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

12. ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக ஷேக் சால்மன்(Sheikh Salmon).

இரங்கல் 

13. மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்.

முக்கிய தினங்கள் 

14. ஏப்ரல் 6 - சர்வதேச விளையாட்டு மேம்பாடு மற்றும் அமைதி தினம்(International Day of Sport for Development and Peace).

15. ஏப்ரல் 7 - உலக சுகாதார தினம் (World Health Day). இதன் கருத்துரு:- யுனிவர்சல் சுகாதார பாதுகாப்பு: அனைவருக்கும் எல்லா இடங்களிலும்(Universal health coverage: everyone everywhere).

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 8, 2019

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 8, 2019




உலக செய்திகள் 

1. டேவிட் மலாஸ்(David Malpass) உலக வங்கியின் 13வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2. லோரி லைட்ஃபுட்(Lori Lightfoot) சிகாகோவின் முதல் கருப்பு இனத்தை சேர்ந்த மகளிர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

3. மொராக்கோ - அமெரிக்க இடையேயான இராணுவ கூட்டு பயிற்சி அப்பிரிக்கான் லைன் 2019(AFRICAN LION 2019) மொராக்கோவில் நடைபெற்றது.

தேசிய செய்திகள் 

4. இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சிஐஐ) தலைவராக விக்ரம் கிர்லோஸ்கர்(Vikram Kirloskar) நியமிக்கப்பட்டுள்ளார்.

5. நாஸ்காம்(NASSCOM) அமைப்பின் முதன்மை நிர்வாக அதிகாரியாக கேசவ் முருகேஷ்(Keshev Murugesh) நியமிக்கப்பட்டுள்ளார்.

6. ஷேக் சல்மான் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கேஷவ் முருகேஷ்(Keshav Murugesh) நியமிக்கப்பட்டுள்ளார்.

8. சர்வதேச சோலார் கூட்டமைப்பின் 122 வது நாடக பொலிவியா இணைந்துள்ளது.

9. தேசிய கார்டியாலஜி மாநாடு 2019 சஞ்சய் காந்தி போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றது.

10. இந்திய தரநிலைகள் ஆணையம் (BIS) ஐஐடி-டெல்லி உடன் தரநிலைப்படுத்தல் மற்றும் ஒப்புமை மதிப்பீடு துறையில் ஒத்துழைப்பை நல்கிட புரிந்துணர்வு உடன்படிக்கையில்கையெழுத்திட்டுள்ளது.

11. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்.ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

12. ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக ஷேக் சால்மன்(Sheikh Salmon).

இரங்கல் 

13. மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்.

முக்கிய தினங்கள் 

14. ஏப்ரல் 6 - சர்வதேச விளையாட்டு மேம்பாடு மற்றும் அமைதி தினம்(International Day of Sport for Development and Peace).

15. ஏப்ரல் 7 - உலக சுகாதார தினம் (World Health Day). இதன் கருத்துரு:- யுனிவர்சல் சுகாதார பாதுகாப்பு: அனைவருக்கும் எல்லா இடங்களிலும்(Universal health coverage: everyone everywhere).

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 7, 2019

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 7, 2019




உலக செய்திகள்

1. தென் கொரியா, உலகிலேயே முதல் அதிவேக இணையச் சேவையானா   5G அதிவேக இணைய சேவை தொடங்கியுள்ளது.

தேசிய செய்திகள் 

2. வன விலங்கு சரணாலயம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளை பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பிற்கு பெரும் பங்களிப்பை அளித்தற்காக வழங்கப்படும் “புவி நாள் அமைப்பு நட்சத்திர விருதானது” (Earth day Network star Award) நாகலாந்தின் வனக் காவலரான “அலெம்பா இம்சுங்கர்” (Alemba Yimchunger) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

3. ஐ.எல் மற்றும் எஃப்எஸ்(Infrastructure Leasing & Financial Services Limited) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக சந்திர சேகர் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

4. தண்டனைக் கைதிகளை நாடு கடத்துவது தொடர்பாக இந்தியா  மற்றும் பிரேசில் இடையேயானா ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

5. இந்தியாவின் முதல் “கார்பன் நேர்மறை குடியேற்ற கிராமம்” என்ற  குறீயீட்டை மணிப்பூர்மாநிலத்தைச் சேர்ந்த “பாயெங் கிராமம்” (phayeng) பெற்றுள்ளது.

6. ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் தேர்தலில் பங்கு பெறவுள்ள மூத்த வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக “சஹூலாத்”(Sahulat) என்ற மொபைல் செயலி தொடங்கப்பட்டுள்ளது.

7. நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பின் 70 வது ஆண்டு விழாவானது அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் கொண்டாடப்பட்டது.

8. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, ஹைதராபாத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய “T.B.N ராதாகிருஷ்ணன்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 

9. நிலவுக்கு மனிதர்களை ஏந்திச் செல்லுவதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவானது “எஸ்எல்எல்” (SLL) என்ற இராக்கெட்டில் பயன்படுத்தும் ஆர்எஸ்-25 (Rs- 25) என்ற என்ஜினை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

வர்த்தக செய்திகள் 

10. இந்திய ரிசர்வ் வங்கியானது தனது ரெப்போ விகிதத்தை 0.25 புள்ளிகள் குறைத்து 6 சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது.

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 6, 2019

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 6, 2019





உலக செய்திகள் 

1. ஹார்வர்டு மருத்துவ பள்ளியில் உள்ள மனநல மருத்துவரான விக்ரம் பட்டேல் என்பவர் புகழ்பெற்ற ஜான் டிரிக்ஸ் கனடா காய்ர்டுனர் சர்வதேச ஆரோக்கிய விருதை வென்றுள்ளார். (John Dirks Canada Gairdner Global Health Award).

2. உணவு பற்றிய உலகளாவிய அறிக்கை 2019 ஆம் ஆண்டில் 53 நாடுகளில் 113 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தேசிய செய்திகள் 

3. தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி ஆலோசக சேவை வங்கியுடன் இணைந்து ஆப்பிரிக்க நாடான மாலவியில் இந்திய – ஆப்ரிக்க வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தை ((IAIARD – India Africa Institute of Agriculture and Rural Development) இந்தியா அமைக்க உள்ளது.

4. “Saffron Sword : centuries of Indic Resistance to Invaders” – என்ற புத்தகமானது மனோஷி சின்ஹாராவல் என்பவரால் எழுதப்பட்டு கருடா பிராசன் பிரைவேட் நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டது.

5. ராயல் என்ஃபீல்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) வினோத் கே. தாசரி(Vinod K. Dasari) நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ராயல் என்ஃபீல்ட்டி தாய் நிறுவனமான ஐசர் மோட்டார்ஸின் நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.

6. கேமரூன் குடியரசிற்கான  இந்தியாவின் அடுத்த உயர் ஆணையராக ராகேஷ் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

7. இந்திய வான்பகுதிக்குள் விமானம் மற்றும் கடல்சார் இணைப்பு (IFMC) ஆகியவற்றை இயக்குவதற்கு தொலைதொடர்பு துறை பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

8. முன்னாள் பாலிவுட் நடிகையானா மயூரி காங்கோ(Mayoori kango) கூகுள் இந்தியாவின் தொழில்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 

9. உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் மூரின் எண்டோடிடியாசெக் என்ற புதிய என்சைம்மை கண்டறிந்துள்ளது. இது பாக்டிரியா செல்சுவரை உடைக்கவும் பாக்டிரியா சார்த்த நோய்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது.

வர்த்தக செய்திகள் 

10. ஆயுள் காப்பீட்டு கழகதின் (எல்.ஐ.சி)  நிர்வாக இயக்குனராக விபின் ஆனந்த்(Vipin Anand)நியமிக்கப்பட்டுள்ளார்

11. கர்நாடகா வங்கி பாரதி ஆக்ச லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இன்சூரன்ஸ் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது.

12. ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் நிறுவனம் ஹாப்டிக்(Haptik) நிறுவனத்தை ரூ .700 கோடிக்கு வாங்கியுள்ளது.

விளையாட்டு செய்திகள் 

13. கோல்ப் விளையாட்டிற்கான ஆசிய சுற்றுப்பயணத்திற்க்கான சிறப்பு சாதனையாளர் விருது பவன் முஞ்சால் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

14. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தர வரிசை பட்டியலில் இந்திய கால்பந்து அணி 101 வது இடத்தை பெற்றுள்ளது. மேலும் பெல்ஜியம் முதலிடத்திலும் பிரான்ஸ் இரண்டாம் இடத்திலும் பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

முக்கிய தினங்கள் 

15. ஏப்ரல் 05 - தேசிய கடல்சார் தினம்(National Maritime Day). இதன் மைய கருத்து:-"இந்திய பெருங்கடல்- ஒரு பெருங்கடல் வாய்ப்பு" (Indian Ocean- An Ocean of Opportunity)

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 5, 2019

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 5, 2019




தேசிய செய்திகள் 

1. இந்திய இராணுவமானது ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோக்லமேஸ்வர் கிராமத்தில் சிந்து நதியின் குறுக்கே 260 அடி நீளமுள்ள தொங்கு பாலத்தை 40 நாட்களில் அமைத்து சாதனைப் படைத்துள்ளது. இதற்கு மைத்ரி(Maitri) பாலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பலம் லே-லடாக் - ஐ இணைத்துள்ளது.

2. இந்திய தேர்தல் ஆணையமானது வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சமுதாய வானொலிகளுக்கு பயிற்சி வழங்குவதற்காக “SVEEP” (Systematic Voters Education and Electoral Participation Program) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.

3. Modi Again : Why Modi is right for India, An Ex-Communist Manifesto என்ற புத்தகமானது அப்பாஸ் மால்டாஹயர் என்பவரால் எழுதப்பட்டு கருடா பிராசன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

4. State of Global Air - 2019 வெளியிட்ட அறிக்கையில் இந்தியா கற்று மாசுபட்டால் உயிரிழக்கும் மனிதர்களின் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

5. பல்வகை பயன்பாட்டுக்கான எம்எச்-60 ‘ரோமியோ’ சீஹாக் ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 2.4 பில்லியன் டாலர்மதிப்பில் இந்தியாவுக்கு 24 ஹெலிகாப்டர்களை வழங்கவுள்ளது .

6. திரிபுரா மாநிலம் நடப்பு தேர்தலில் 100 சதவீதம் வாக்குசாவடிகளை இணையத்தளத்துடன் இணைத்துள்ளது. மேற்கு வங்கம் மாநிலத்தில் சீனா மொழியில் தேர்தல் பிரசாரம்செய்யப்பட்டது .

7. கஃபே அறிவியல் என்ற திட்டத்தை கேரளா அரசு அறிவியல் ஆராய்சியாளர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்காக அறிமுகப்படுத்தியுள்ளது

8. ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் காலிஃபா பின் சயீத் அல் நயான் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்திய இடையே ராணுவ உறவுகளை உத்வேகப்படுத்தியவர் "மோடிக்கு" என்று புகழாரம் சூட்டிய ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான 'சயீத்' விருது வழங்கி கௌரவித்துள்ளது

அறிவியல் தொழில்நுட்பம் 

9. சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (IIT – Madras) குழுவானது பெட்ரோலியத்தின் கழிவுப் பொருளான டொலுவினை பென்சாயிக் அமிலாகமாற்றியமைத்துள்ளது.

வர்த்தக செய்திகள் 

10. 2019-20-ம் நிதி ஆண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.2 சதவீதமாக இருக்குமென ஆசிய மேம்பாட்டு வங்கி(ஏடிபி) தெரிவித்துள்ளது.

முக்கிய தினங்கள் 

11. ஏப்ரல் 02 - சர்வதேச குழந்தைகளின் புத்தக தினம் (International Children’s Book day)

12. ஏப்ரல் 04 - சர்வதேச சுரங்க தினம் (International Day for Mine Awareness and Assistance in Mine Action 2019). இதன் கருத்துரு :- "United Nations Promotes SDGs – Safe Ground – Safe Home"

Income Tax Department Recruitment 2021 14 MTS & Tax Assistant Posts

  Income Tax Department Recruitment 2021 14 MTS & Tax Assistant Posts Income Tax Department Recruitment 2021 – Income Tax Department inv...