நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 4, 2019

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 4, 2019

உலக செய்திகள் 

1. மின்னணு ஊடகத்தில் ஆற்றிய பணி மற்றும் பொறுப்பின் மூலம் அந்தத் துறையில் அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பீபாடி தொழில்சார் சாதனையாளர் விருது - 2019 (Peabody Career Achievement Award) மூத்த நடிகையான“ரீட்டா மோரேனா” என்பவருக்கு வழங்கப்பட்டது.

தேசிய செய்திகள் 

2. 2019ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்த நாடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாக வாக்களிக்க உள்ள நிலையில் தெலுங்கானாவின் "நிஜாமாபாத்" தொகுதி வாக்காளர்கள் மட்டும் வாக்குப்பதிவு சீட்டு மூலம் வாக்களிக்கஉள்ளனர்.

3. ஒடிஷாவை சேர்ந்த "கந்தமல் ஹால்டி" என்ற மஞ்சளுக்கு புவிசார் குறியீடுவழங்கப்பட்டுள்ளது.

4. தமிழக லோக் ஆயுக்தாவின் முதல் தலைவராக பி.தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

5. கூகிள் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா நாட்டிற்கான இடைக்கால தலைவராக விகாஸ் அக்னிஹோத்ரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

6. பன்னாட்டு இயற்கை முகாமை, இந்தியாவை சேர்ந்த ஹிம்ப் மேஹெசர் என்ற டைகர் ஆப் வாட்டர் (டார் ரீமடிவி) என்ற நன்னிர் மீன் அழிந்துவரும் மீன்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

7. இந்தியாவிற்கும்  பொலிவியாவிற்கும் இடையே லித்தியம் கார்பனேட் வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது

விளையாட்டு செய்திகள் 

8. தைவானில் நடைபெற்ற ஆசிய ஏர்கன் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஜூனியர்  10 மீட்டர் ஏர் ரைபிள் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் “யாஷ் வர்தன்” 249.5 (626.0) உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

9. தைவானில் நடைபெற்ற ஆசிய ஏர்கன் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணி 16 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களை வென்றுள்ளது.

10. பக்ரைனில் நடைபெற்ற பக்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் 2019  பார்மலா 1 கார் பந்தையத்தில் "லெவிஸ் ஹெமில்டன்" சாம்பியன் பட்டம் வென்றார்.

11. ஸ்குவாஷ் தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் வந்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை சௌரவ் கோஷல் பெற்றுள்ளார். இவர் 10வது இடத்தில் உள்ளார்.

முக்கிய தினங்கள் 

12. ஏப்ரல் 1 - இந்திய ரிசர்வ் வங்கி (RBI) துவங்கிய தினம்.

13. ஏப்ரல் 1 - உட்கல் திவாஸ் ( ஒடிஷா தினம் )

No comments:

Post a Comment

Income Tax Department Recruitment 2021 14 MTS & Tax Assistant Posts

  Income Tax Department Recruitment 2021 14 MTS & Tax Assistant Posts Income Tax Department Recruitment 2021 – Income Tax Department inv...