நடப்பு நிகழ்வுகள் மே மாதம் 2019 நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 1, 2019

நடப்பு நிகழ்வுகள் மே மாதம் 2019

Tamil Current Affairs April 2019 | RRB Tamil Current Affairs April 2019 | TNPSC Tamil Current Affairs April 2019 | SSC Tamil Current Affairs April 2019 | தினசரி நடப்பு நிகழ்வுகள் மே 2019. தி இந்து, தி எகனாமிக் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்திய டுடே, இந்திய எக்ஸ்பிரஸ், தினமணி, தினமலர், தினத்தந்தி போன்ற அணைத்து செய்தித்தாள்களில் இருந்து அனைத்து தினசரி நடப்பு நிகழ்வுகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம். வெல்வேறு  துறைகளில் பணிபுரியும் அரசாங்க ஊழியர்கள் மூலம் தொகுத்து வழங்கப்படும் தரமான குறிப்புக்கள் இவை. TNPSC, SSC, UPSC, RRB, Banking மற்றும் பிற அனைத்து தேர்வுகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற இந்த இணையத்தளம் உதவும்.




நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 1, 2019




தேசிய செய்திகள்

1. கார்டர்ன் ரீச் கப்பல் கட்டுனமானம் மற்றும் பொறியியல் நிறுவனம் இந்தியாவின் கடற்படைக்கு இதுவரை 100 போர்க்கப்பல்களை தயாரித்து வழங்கிய ஒரே நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது .

2. பிரவாசி பாரதீய சம்மான் விருது (Pravasi Bharatiya Samman)  Dr. ராஜேந்திர குமார் என்பவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது வெளிநாடுவாழ் இந்தியருக்கான விருது.

3. ஆசியாவின் மிக பெரிய ஆற்றல் சேமிப்பு நிலையம் டெஸ்லா நிறுவனத்தால் ஜப்பானின் ஒசாகா இரயில் நிலையத்தில் கட்டப்பட்டுள்ளது.

4. இந்தோ – பிரெஞ்சு உறவுகளை வலுப்படுத்துவதற்காக, 2020ம் ஆண்டில் பாரிஸின் புத்தக கண்காட்சியில் கௌரவ விருந்திரனராக இந்தியா பங்கேற்க உள்ளது.

5. இணையதள இணைப்பு இல்லாத போது பயனார்களுக்கு புகைப்படம் மற்றும் செய்தி பகிர்வதற்கான “போங்க” (Bhonga) என்ற செயலியை லிங்கஸ் இன்ப்ராடெக் (Linkus Infratech)என்ற நிறுவனம் மும்பையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

6. இந்திய தொழில்நுட்ப நிறுவனம்- கரக்பூர் (IIT) மற்றும் விப்ரோ(Wipro) இணைந்து 5G மற்றும் செயற்கை நுண்ணறிவு(AI) ஆராய்ச்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

7. இந்தியா மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம்  இடையே சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பைநல்கிட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

8. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர்நீதிமன்றமானது முதல் தகவல் அறிக்கையில் (FIR) சாதியைக் குறிப்பிடுவதற்கு தடை விதித்துள்ளது.

9. இந்தியாவின் எரிவாயு ஆணையம் லிமிடெட் (GAIL) மற்றும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பிஹெச்இஎல்) இணைந்து சூரிய மின்சக்தி திட்டங்களை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுதிட்டன.

10. இந்தியாவில் 4G தொழில்நுட்பம் அதிகம் கிடைக்கும் நகரங்களின் பட்டியலில் தன்பாத் (ஜார்கண்ட்) முதலிடத்திலும், ராஞ்சி (ஜார்கண்ட்) இரண்டாம் இடத்திலும், ஸ்ரீநகர்(ஜம்மு காஷ்மீர் ) மூன்றாம் இடத்திலும் உள்ளன.

11. பாலிசி எக்ஸ்.காம்(Policy X.com) என்ற இணையதள காப்பிட்டு நிறுவனத்தின் பிராண்ட் தூதுவராக வீரேந்திர் சேவக் நியமிக்கப்பட்டுள்ளார்.

12. மாற்றுத் திறனாளிகளுக்கான தேர்தல் விழிப்புணர்வு திட்டமான என்ஜோரி (enajori) அசாம் மாநிலத்தின் குவஹாத்தியில் தொடங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Income Tax Department Recruitment 2021 14 MTS & Tax Assistant Posts

  Income Tax Department Recruitment 2021 14 MTS & Tax Assistant Posts Income Tax Department Recruitment 2021 – Income Tax Department inv...