நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 2, 2019

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 2, 2019



உலக செய்திகள் 

1. ஸ்லோவாகியா நாட்டின் முதல் பெண் அதிபரா ஸுசான கேப்டோவ (Zuzana Captova) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய செய்திகள் 

2. பயங்கரவாத கண்காணிப்பு குழு (Terror Monitoring Group) ஜம்மு காஷ்மீரில்தொடங்கப்பட்டுள்ளது.

3. இந்தியா கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறை அதிகாரியாக D.K ஜெயின் (D.K Jainஎன்பவரை நியமித்துள்ளது.
 
4. பன்னாட்டு ஆற்றல் முகமை வெளியிட்டுள்ள கார்பன் டை ஆக்ஸைடு வெளியீடுஅறிக்கையில் இந்தியா 2018ஆம் ஆண்டில் சுமார் 2299 மில்லியன் டன் கார்பன் டை ஆக்ஸைடை வெளிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

5. வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் காபி உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் பிளாக்ஹெயின் அடிப்படையிலான மின்னணு சந்தை (blockchain based e-marketplace) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

6. அசாம் மணிலா அரசு முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு உதவுதற்காக சங்கல்ப் (Sangalp) என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 

7. 5G மற்றும் ஜிகாபிட் தொழில்நுட்ப முறை கொண்ட உலகின் முதல் மாவட்டமாக ஜப்பானின் ஷாங்காய் உள்ளது.

8. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் பறந்து ஆராய்ச்சி செய்வதற்காக உருவாக்கிய ராக்கெடை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

9. 12வது ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்  துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவர் 10 மீ ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீரரான சரபஜோத் சிங் தங்கம் வென்றுள்ளார்.

10. அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் 2019 டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அஷ்லி பர்டி(ஆஸ்திரேலியா) சாம்பியன் பட்டம் வென்றார்.

11. அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் 2019 டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர் (சுவிச்சர்லாந்து) சாம்பியன் பட்டம் வென்றார்.

12. மலேசியாவில் நடைபெற்ற சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை போட்டியில் இந்தியா ஹாக்கி அணி வெள்ளி பதக்கம் வென்றது. மேலும் தென்-கொரியா  தங்கம்வென்றுள்ளது.

No comments:

Post a Comment

Income Tax Department Recruitment 2021 14 MTS & Tax Assistant Posts

  Income Tax Department Recruitment 2021 14 MTS & Tax Assistant Posts Income Tax Department Recruitment 2021 – Income Tax Department inv...