நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 9, 2019

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 9, 2019




தேசிய செய்திகள் 

1. இந்திய கடற்படைக்கு 6 அதிநவீன நீர்முழ்கி கப்பல்களை கட்டமைப்பதற்க்காக ரூ 45000 கோடி மதிப்பில் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது

2. கொடைக்கானலை சேர்ந்த மலை பூண்டிற்கு(garli) புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

3. பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரதீப் நந்தராஜோ பதவியேற்றார்.

4. ஜோர்டான் நாட்டிற்கான இந்திய தூதுவராக அன்வர் ஹலீம்(Anwar Halim) நியமிக்கப்பட்டுள்ளார்.

5. இளைஞர் மத்தியில் ஒற்றுமையைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புது தில்லியில் உள்ள ஜமியா மிலியா இஸ்லாமிய மைய பல்கலைக்கழகத்தில் 'ஜாஷ்ன்-இ-இதிஹாத்'(Jashn-e-Ittihaad) என்ற தலைப்பில் இசை மற்றும் கவிதை விழா நடத்தப்பட்டது.

6. மகரிஷி பத்ரயான் வியாஸ் சம்மன் விருது 2019 Dr ஞானடிட்யா ஷக்யா (Dr.Gyanadiya Shakya) என்பவருக்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களால் புதுடெல்லியில் வழங்கப்பட்டுள்ளது

7. 2019 ஆம் ஆண்டின் உலகளாவிய கசடுகள் தொழிற்சாலைக்கான விருது(‘Global Slag Company of the Year) டாடா எஃகு(Tata Steel) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

8. விமான என்ஜின்களை பராமரிப்பதற்கான அதிநவீன கோல்ட் ஸ்பிரே ஆய்வகம் ஐஐடி - சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

9. அமேசன் நிறுவனம் குய்பர் என்ற திட்டத்தின் மூலம் பிராட் பேண்ட் சேவைக்காக 3236 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தவுள்ளது.

10. சர்வதேச கல்வியாளர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் 35 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்

No comments:

Post a Comment

Income Tax Department Recruitment 2021 14 MTS & Tax Assistant Posts

  Income Tax Department Recruitment 2021 14 MTS & Tax Assistant Posts Income Tax Department Recruitment 2021 – Income Tax Department inv...